தமிழகத்தில் திரைப்படங்களின் காலை 6 மணி காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதை முன்னிட்டு பலத்த விவாதங்கள் எழுந்துள்ளன.
மக்களை அதிகாலையிலேயே திரையரங்குகளுக்கு அழைப்பது வெட்கக்கேடானது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்திருந்தார்.
சீமானின் இந்த விமர்சனத்திற்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பிலிருந்து விளக்கக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.