பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.51 விலையில் 1 மாத வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் 5ஜி சேவையை விரிவுபடுத்த பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக சென்னை தலைமை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் மலைப்பகுதிகளில் 4ஜி டவர்களை அமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.