Indian Politics
த.வெ.க. ஆட்சியில் 50 கைதிகள் தப்பி உள்ளதாக தி.மு.க. குற்றச்சாட்டு

த.வெ.க. ஆட்சியில் 50 கைதிகள் தப்பி உள்ளதாக தி.மு.க. குற்றச்சாட்டு

Polimer News2h
THE BRIEF
1

த.வெ.க. ஆட்சியில் 50 கைதிகள் தப்பி உள்ளதாகவும், காவலர்கள் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாகவும் தி.மு.க. தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2

சிறையிலேயே பாதுகாப்பு இல்லையென்றால் மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

3

மேலும், முதல்வர் ஆய்வு செய்த அடுத்த மாதமே புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.