
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.
இதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.2,480 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி ஒரு மாதத்தில் இல்லாத அளவிலான சரிவாகக் கருதப்படுகின்றது.