Entertainment
நடிகர் ராம் சரண் கோவை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம்

நடிகர் ராம் சரண் கோவை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம்

Daily Thanthi1h
THE BRIEF
1

தெலுங்கு நடிகர் ராம் சரண், தனது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

2

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், ராம் சரண் தனது மனைவி உபாசனாவுடன் இன்று கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

3

சமீபத்தில் வெளியான தனது திரைப்படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.