Economy
60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்

60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்

Viduthalai1h
THE BRIEF
1

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடுகளை அதிகரிக்கவும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் 60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.

2

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகளில் உள்ள டேட்டா செண்டர்கள், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிவோரைத் தவிர்த்த மற்ற ஊழியர்கள் பணி வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

3

விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்பவர்கள் டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் டிசம்பர் 31 அன்று நிறுவனத்தில் இருந்து வெளியேறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.