
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.