
கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர், போர்ச்சுகல் U17 அணியில் இடம்பிடித்துள்ளார்.
இவர் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பிய U17 சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாட உள்ளார்.
ரொனால்டோ ஜூனியர் இதற்கு முன் போர்ச்சுகலின் U15 மற்றும் U16 அணிகளுக்காக விளையாடியுள்ளார்.