Indian Politics
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுதலை

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுதலை

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீனில் நேற்று விடுவிக்கப்பட்டார்.

2

கடந்த மாதம் 20-ம் தேதி கைது செய்யப்பட்ட அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

3

பிரதமர் மோடி குறித்து 2023 ஜனவரி 6-ல் அவதூறாக பேசியதாக அவர் மீது தொடரப்பட்ட மற்றொரு வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.