Economy
மேற்காசியப் போர் பதற்றம்: கச்சா எண்ணெய் போக்குவரத்துச் செலவு 25% உயர்வு

மேற்காசியப் போர் பதற்றம்: கச்சா எண்ணெய் போக்குவரத்துச் செலவு 25% உயர்வு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

மேற்காசியாவில் நிலவும் போர்ப் பதற்றத்தால் ஹோர்முஸ் மற்றும் பாப் எல் மந்தப் நீரிணைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், எண்ணெய் கப்பல்கள் நீண்ட மாற்றுப் பாதையில் செல்கின்றன.

2

கச்சா எண்ணெய் போக்குவரத்துக் கட்டணம் ஒரு பீப்பாய்க்கு 3 டாலரில் இருந்து 20 டாலராக உயர்ந்துள்ளது, இது மொத்த விலையில் 3 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.

3

இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் ரூ.28 மற்றும் டீசல் விற்பனையில் ரூ.36 வரை நஷ்டத்தைச் சந்திப்பதாக ஜெஃப்ரிஸ் ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.