Technology
சீனாவின் ஜூகுயே-3 ராக்கெட் பூஸ்டர் செங்குத்தாக தரையிறங்கி சாதனை

சீனாவின் ஜூகுயே-3 ராக்கெட் பூஸ்டர் செங்குத்தாக தரையிறங்கி சாதனை

Daily Thanthi2h
THE BRIEF
1

சீனாவின் லேண்ட்ஸ்பேஸ் நிறுவனம் விண்ணில் ஏவிய ஜூகுயே-3 ராக்கெட்டின் பூஸ்டர் பகுதியை, முதல் முறையாக செங்குத்தாக தரையிறக்கி வெற்றிகரமாக மீட்டெடுத்து சாதனை படைத்துள்ளது.

2

இந்திய நேரப்படி அதிகாலை 05.05 மணிக்கு ஏவப்பட்ட இந்த ராக்கெட், 137 வினாடிகளில் பூஸ்டர் பிரிந்து கான்சு மாகாணத்தில் உள்ள மின்சின் பகுதியில் தரையிறங்கியது.

3

துருப்பிடிக்காத ஸ்டீலால் வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட்டின் பூஸ்டரை குறைந்தபட்சம் 20 முறை மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதால், விண்வெளி பயணச் செலவு பெருமளவு குறையும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.