Health & Environment
டாக்ஸி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு ஆல்ஜைமர் நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு

டாக்ஸி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு ஆல்ஜைமர் நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு

kalkionline58m
THE BRIEF
1

ஜனவரி 2020 முதல் டிசம்பர் 2022 முடிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், டாக்ஸி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டும் டிரைவர்களுக்கு ஆல்ஜைமர் நோய் வருவது அரிது என்று கண்டறியப்பட்டுள்ளது.

2

செல்ல வேண்டிய இடத்தை நோக்கி மேப் பார்த்தவாறே தொடர்ந்து ஓட்டுவது அவர்களின் மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியை வலுப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

3

தொடர்ந்து இடம் சார்ந்த தொழில்களை மேற்கொள்வோர் குறித்த ஆய்வுகளைத் தொடர நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.