தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாடு குறித்து டிடிவி தினகரன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அமித் ஷா முன்னிலையில் முதல்வர் விஜய் தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளதாக தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தவெக அரசு நடத்திய தீர்மான நாடகம் அம்பலமாகியுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.