அனுமதியின்றி ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது போலி விளம்பரங்களை உருவாக்கியதற்காக நடிகை ஸ்ருதி ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது ஆளுமை உரிமை மீறப்பட்டதாகக் கூறி, ரூ.15 கோடி இழப்பீடு கேட்டு அவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மும்பை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இது திரைத்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.