
சென்னையில் நடைபெற்ற ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் திருமண விழாவில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஒன்றாகப் பங்கேற்றது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து தொடர்பான சட்டப் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், த்ரிஷாவுடன் பொது விழாவில் அவர் பங்கேற்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த திருமண விழாவில் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.