மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்ந்து 78,080 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 19 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வைக் கண்டுள்ளன.
பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட நிலையில், சென்செக்ஸ் உயர்ந்தும் நிஃப்டி சரிந்தும் வர்த்தகம் முடிந்தது.