
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா (69 ரன்கள்) அதிரடி பேட்டிங் மற்றும் அர்்தீப் சிங்கின் பந்துவீச்சால் இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது; பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி போராடி தோற்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.