International
அமெரிக்கா - தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சி குறைப்பு

அமெரிக்கா - தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சி குறைப்பு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தென்கொரியாவுடனான 'உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட்' கூட்டு ராணுவப் பயிற்சியைக் கணிசமாகக் குறைக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்சேதிடம் உத்தரவிட்டுள்ளார்.

2

ஆகஸ்ட் 27 வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் 18 ஆயிரம் தென்கொரிய வீரர்கள் பங்கேற்கும் நிலையில், அதிக செலவு மற்றும் வடகொரியாவுடனான உறவு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

3

ஈரான் அணுஆயுத முயற்சியில் இணைய மறுத்ததால் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் மீது அதிருப்தியில் உள்ள ட்ரம்ப், இந்த ராணுவக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.