
நகோயாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு டெக்பால் போட்டி அரையிறுதியில் இந்தியாவின் குவிம்சி டிசவுசா தோல்வியடைந்தார்.
அவர் 1-2 என்ற கணக்கில் இந்தோனேஷியாவின் சுமாயாவிடம் தோல்வியைச் சந்தித்தார்.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அவர் ஜப்பானின் யுய்னா சகமோட்டோவை எதிர்கொள்கிறார்.