Indian Politics
பெருந்துறையில் நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பு

பெருந்துறையில் நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பு

Polimer News1h
THE BRIEF
1

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நாளை நடைபெறும் விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு 13 மாவட்டங்களைச் சேர்ந்த 9 ஆயிரம் மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

2

மகளிர் சுய உதவி குழு மூலமாக 1,110 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் ஈரோடு, கரூர், திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளன.

3

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து சாலை மார்க்கமாக பெருந்துறை வரும் முதலமைச்சரின் வருகையை ஒட்டி மொத்தம் 7 இடங்களில் ரோடு ஷோ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.