Economy
தங்கம் விலை குறைவு: சென்னையில் ஒரு சவரன் ரூ.1,12,080-க்கு விற்பனை

தங்கம் விலை குறைவு: சென்னையில் ஒரு சவரன் ரூ.1,12,080-க்கு விற்பனை

polimernews1h
THE BRIEF
1

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளதை அடுத்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2

இதன் மூலம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

3

தங்கம் விலை குறைந்துள்ள அதேவேளையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிலோ ரூ.2,50,000 என்ற நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.