
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி முதல் வாரத்தைக் கடந்து இரண்டாவது வாரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் வாரத்தில் சக போட்டியாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் சவின்யா வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் டாஸ்க் ஒன்றில் ஆனந்திக்கும் லட்சுமி பிரியாவுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ள புரொமோ வெளியாகியுள்ளது.