Sports
குடிபோதையில் கார் ஓட்டிய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு ரூ.1.02 லட்சம் அபராதம்

குடிபோதையில் கார் ஓட்டிய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு ரூ.1.02 லட்சம் அபராதம்

maalaimalar1h
THE BRIEF
1

கடந்த ஏப்ரல் மாதம் சிட்னியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட இரு மடங்கு அதிகமாக மது அருந்திவிட்டு கார் ஓட்டிய வழக்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிட்னி நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

2

நீதிமன்ற விசாரணையில் தனது தவறை ஒப்புக்கொண்ட வார்னருக்கு ரூ.1.02 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, அவரது காரில் பிரீத்லைசர் அல்லது இன்டர் லாக் கருவியைப் பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

3

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணிக்கு கேப்டனாக விளையாடிய வார்னர், போட்டிகளுக்கு இடையிலான ஓய்வின் போது சிட்னி சென்றிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.