Indian Politics
டாஸ்மாக் மதுபான விற்பனையை தனியார்மயமாக்க தமிழக அரசு ஆலோசனை

டாஸ்மாக் மதுபான விற்பனையை தனியார்மயமாக்க தமிழக அரசு ஆலோசனை

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நடைபெறும் மதுபான சில்லறை விற்பனையை மீண்டும் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2

தற்போது தமிழகம் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மற்றும் 2,000 பார்கள் மூலம் அரசுக்கு தினமும் சராசரியாக ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது.

3

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ள நிலையில், பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.