International
ஐக்கிய நாடுகள் சபை தினம்: வரலாறும் அதன் முக்கியப் பணிகளும்

ஐக்கிய நாடுகள் சபை தினம்: வரலாறும் அதன் முக்கியப் பணிகளும்

ABP Nadu3h
THE BRIEF
1

உலக நாடுகளுக்கு இடையிலான அமைதி, பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 24 அன்று செயல்பாட்டுக்கு வந்தது.

2

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் 50 நாடுகளின் பிரதிநிதிகள் கூடி ஐக்கிய நாடுகள் சபைக்கான சாசனத்தை உருவாக்கினர்.

3

தற்போது 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள இவமைப்பின் பொதுச்செயலாளராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆண்டோனியோ குட்ரஸ் செயல்பட்டு வருகிறார்.