Entertainment
'ஜெயிலர் 2' இணையத்தில் கசிந்ததாக பரவிய செய்தி வதந்தி: படக்குழு விளக்கம்

'ஜெயிலர் 2' இணையத்தில் கசிந்ததாக பரவிய செய்தி வதந்தி: படக்குழு விளக்கம்

Daily Thanthi2h
THE BRIEF
1

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் இணையத்தில் கசிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் வதந்தி என படக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

2

ப படத்தின் மீது வேண்டுமென்றே சிலர் எதிர்மறை கருத்துகளைப் பரப்பி வருவதாகவும், அதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

3

வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.