/polimer-news/media/media_files/2026/11/06/vlcsnap-2026-11-06-13h06m54s277-2026-11-06-13-19-20.png)
கடந்த தி.மு.க. ஆட்சியில் கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இருப்பில் இல்லாத பதிப்பகங்களின் பெயரிலும், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான நூல்களுக்கும் அதிக விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்த ஊழல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை தொடங்கிவிட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.