/nakkheeran/media/media_files/2026/11/02/coach-2026-11-02-16-36-55.jpg)
காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியின் நம்பர் 1 ரைடரான கார்த்திகாவை பயிற்சியாளர் கவிதா மாற்று ஆட்டக்காரராக ஓரங்கட்டியதாக புகார் எழுந்துள்ளது.
காயமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கார்த்திகா தரப்பில் காயம் ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியாளர் கவிதா, கார்த்திகாவை தனது அணியில் சேர வற்புறுத்தியதாகவும், மறுத்ததால் பழிவாங்கும் நோக்கில் இது நடந்ததாகவும் கூறப்படுகிறது.