Technology
உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ஹியூமனாய்டு ரோபோ

உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ஹியூமனாய்டு ரோபோ

Daily Thanthi2h
THE BRIEF
1

பீஜிங்கில் நடைபெறும் 2-வது ஹியூமனாய்டு ரோபோ போட்டியில், 100 மீட்டர் தூரத்தை 9.39 விநாடிகளில் கடந்து ரோபோ ஒன்று புதிய சாதனை படைத்துள்ளது.

2

இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் உசைன் போல்ட் 9.58 விநாடிகளில் கடந்து வைத்திருந்த சாதனையை இந்த ரோபோ 0.19 விநாடிகள் வித்தியாசத்தில் முறியடித்துள்ளது.

3

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தடகளம், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் பங்கேற்க சுமார் 2,000 ஹியூமனாய்டு ரோபோக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.