
ஈரானின் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அமெரிக்கர்களுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.
கடந்த ஐந்து மாதங்களில் பலியான 52,000 பேர் மற்றும் கடந்த 50 ஆண்டுகளில் போராட்டங்களில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கானோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் இந்த இழப்பீட்டுக் கோரிக்கையை முக்கிய நிபந்தனையாக முன்வைக்குமாறு தனது பிரதிநிதிகளுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.