Health & Environment
மின்சாரத் தேவையைச் சமாளிக்க தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல்

மின்சாரத் தேவையைச் சமாளிக்க தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல்

Daily Thanthi2h
THE BRIEF
1

தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினையைச் சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

2

அவசரகால அடிப்படையில் 4,500 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு மின்வாரியம் சார்பில் டெண்டர் கோரப்பட்டது.

3

தனியார் நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.