Indian Politics
தாராபுரம் இடைத்தேர்தல்: உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்

தாராபுரம் இடைத்தேர்தல்: உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்

polimernews47m
THE BRIEF
1

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நத்தப்பாளையம், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

2

பிரசாரத்தின் போது முதலமைச்சர் குறித்து உதயநிதி விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

3

தவெக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பலரின் பெயர் முதல்வர் விஜய்க்கு தெரியாது என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்களையும் தனிப்பெயரிட்டு கடுமையாக விமர்சித்தார்.