International
டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்

டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

1.3 மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட 28 வயது டிக்டாக் பிரபலம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

3

சமூக ஊடக பிரபலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்த சம்பவம் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.