சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தினசரி மாற்றி அமைக்கப்படும் எரிபொருள் விலையின் அடிப்படையில், சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.97.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலைப்பட்டியல் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.