Sports
அயர்லாந்து விமான நிலையத்தில் குடும்பத்துடன் தவித்த சங்கக்காரா புகார்

அயர்லாந்து விமான நிலையத்தில் குடும்பத்துடன் தவித்த சங்கக்காரா புகார்

myKhel tamil1h
THE BRIEF
1

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா, அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்தில் ரியான்ஏர் நிறுவன ஊழியர்கள் தன்னைத் தன் குடும்பத்தை மோசமாக நடத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

2

ஊழியர்கள் தங்களை பாகுபாட்டுடன் நடத்தியதோடு மிரட்டும் தொனியில் பேசியதாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

3

கிரிக்கெட் ஜாம்பவான் ஒருவரே பொதுவெளியில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதால் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.