சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,02,200-க்கு விற்பனையாகிறது.
24 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.392 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,11,496-க்கும், 18 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.83,624-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2,00,000-க்கும் விற்பனை ஆகிறது.