Economy
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

Polimer News2h
THE BRIEF
1

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், தற்போது பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

2

கடந்த வாரம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3

இதன் தொடர்ச்சியாக ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.