Health & Environment
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

தெற்கு கடலோர கேரளப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்று அழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

2

கோாவை, திருநெல்வேலி, நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

3

இன்று (அக்டோபர் 9) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.