
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவை கடந்த 2025-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ள சமந்தா, குழந்தை பிறக்கும் வரை சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது வளைகாப்பு நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் மந்திரங்களின் ஒலிகள் மீதான தனது ஆழ்ந்த நம்பிக்கையைப் பகிர்ந்துள்ளார்.