
டெல்லியில் டி.ஆர்.டி.ஓ. நடத்திய 'விமர்ஷ் 2026' நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார்.
2047-க்குள் முக்கிய தொழில்நுட்பங்களில் தற்சார்பு அடைந்து, உள்நாட்டு உற்பத்தி மற்றும் ராணுவ ஏற்றுமதியை பலமடங்கு அதிகரிக்க வேண்டும் என்றார்.
எதிர்கால போரில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிரோன்கள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களே முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் தெரிவித்தார்.