Entertainment
"""தங்களின் 20-வது திருமண நாளை கொண்டாடிய நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதி"""

"""தங்களின் 20-வது திருமண நாளை கொண்டாடிய நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதி"""

Hindu Tamil Thisai12h
THE BRIEF
1

நட்சத்திர தம்பதியான சூர்யா - ஜோதிகா தங்களின் 20-வது திருமண நாளை செப்டம்பர் 11-ம் தேதி கொண்டாடியுள்ளனர்.

2

இது தொடர்பான கொண்டாட்டக் காட்சிகளை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

3

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தங்களது திருமண உறுதிமொழியை அவர்கள் இருவரும் மீண்டும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர்.