தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களுக்குள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல அறநிலையத்துறை அதிரடி தடை விதித்துள்ளது.
கோயிலின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் தரிசனத்தை இடையூறின்றி உறுதி செய்யவும் இந்த புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது.
விஐபி-க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தரிசனத்தின் போது புகைப்படம் எடுப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.