நடப்பு ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 83,661 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், இதில் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 17,779 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 16,665 பேரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேல் மாகாணம் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 175 பகுதிகள் 'அதிஅபாய மண்டலங்களாக' சுகாதாரத் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.