Entertainment
ராமாயணா முதல் பாகம் தீபாவளிக்கு வெளியீடு

ராமாயணா முதல் பாகம் தீபாவளிக்கு வெளியீடு

Maalai Malar2h
THE BRIEF
1

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 5-ம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகிறது.

2

இப்படத்திற்கான முன்பதிவுகள் தசரா எனப்படும் விஜயதசமி நாளில் தொடங்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

3

இந்துக்களின் இதிகாச புராணத்தைத் தழுவி உருவாகும் இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.