
பிரேசில் நாட்டில் அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் லுலா டி சில்வா மற்றும் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனேரோவின் மகன் பிளவியோ நண்டெஸ் போல்சனேரோ உள்பட 12 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
அதிபர் தேர்தலுடன் சேர்த்து மாகாண கவர்னர்கள் மற்றும் மந்திரிகளுக்கான தேர்தல்களும் நடைபெற உள்ள நிலையில், சுமார் 16 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.