Education
சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் அட்டவணை

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் அட்டவணை

DinaMani6h
THE BRIEF
1

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

2

இதன்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் 2027 பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கி, 10 ஆம் வகுப்புக்கு மார்ச் 9 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 9 ஆம் தேதியும் நிறைவடைகின்றன.

3

இந்தத் தேர்வுகள் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை சுமார் 3 மணிநேரங்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.