
ஹாங்காங் சிக்சஸ் 2026 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் புதிய கேப்டனாக க்ருணால் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளதால், அவருக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கெஜ்ரோலியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை நடைபெறவுள்ளது.