Sports
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் அஷ்மிதா சலிஹா தோல்வி

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் அஷ்மிதா சலிஹா தோல்வி

Maalai Malar1h
THE BRIEF
1

பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் நடைபெற்றது.

2

இதில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் மோதினார்.

3

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 21-10, 17-21, 16-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.