Sports
சிலிக்கான் வேலி ஸ்குவாஷ்: அனஹத் சிங் தோல்வி

சிலிக்கான் வேலி ஸ்குவாஷ்: அனஹத் சிங் தோல்வி

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிலிக்கான் வேலி ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.

2

மகளிர் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் அனஹத் சிங் மலேசியாவின் சிவசங்கரி சுப்ரமணியத்தை எதிர்த்து விளையாடினார்.

3

இப்போட்டியில் அனஹத் சிங் 11-5, 6-11, 4-11, 7-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.