/polimer-news/media/media_files/2026/09/15/vijayanna-2026-09-15-10-33-18.jpg)
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் விஜய் அவரை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டியுள்ளார்.
அண்ணா மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டியதுடன், சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கியவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாவின் உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்திச் சமூகநீதி தழைத்தோங்க உறுதியேற்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.